தொடக்கக்கல்வி இயக்ககம்
               "அறம் செய விரும்பு"
044 2827 9201
dee@gmail.com

செய்திகள்

1. சோதனை முறையில் பதிவேற்றம் செய்யும் பனி நடைபெறுகிறது.   

ஆசிரியர்கள்

தமிழ்நாடு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் ________ ஆசிரியர்கள் என மொத்தம் பணிபுரிகின்றனர்

கல்வி அலுலகங்கள் பற்றிய விவரங்கள்

தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கீழ் 32 தொடக்கக்கல்வி அலுவலகங்கள் மற்றும் 413 உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

  தொடக்கக்கல்வி இயக்குனரகம் பற்றி

About Us

தொடக்கக் கல்வி இயக்ககம் அன்புடன் வரவேற்கிறது

தமிழ் நாட்டில் குழந்தைகளின் கல்விப் பயணத்தில் முதல் படியாக விளங்குவது தொடக்கக்கல்வி . முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்கக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இத்துறைக்கு இயக்குனரகம் சென்னை, கல்லூரி சாலையில் செயல்படுகிறது..

பள்ளிக் கல்வி நிர்வாகம் இந்தப் பள்ளிக் கல்விக் கூடங்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் முறையைக் கொண்டு மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
 • அரசு பள்ளிகள்
 • அரசு உதவி பெறும் பள்ளிகள்
 • சுயநிதிப் பள்ளிகள்

  மாணவர்களுக்கான சிறப்பு திட்டங்கள்

Special Schemes
 • திட்டம் : இலவச மிதிவண்டிகள் வழங்குதல்
 • இடம் : தஞ்சாவூர்
Special Schemes
 • திட்டம் : இலவச புத்தகப்பை வழங்குதல்
 • இடம் : காஞ்சிபுரம்

  மாணவர்களுக்கு இலவச திட்டங்கள்

 • Free Schemes இலவச புத்தகப்பை வழங்குதல்

  இலவச புத்தகப்பை வழங்குதல்

  காஞ்சிபுரம்

  முக்கிய இணையதளங்கள்